துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் | Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் (Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith)

குறள்: #12

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: வான் சிறப்பு (Vaan Sirappu) - The Excellence of Rain

குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

Kural in Tanglish:
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thupparrkkuth
Thuppaya Thuvum Mazlai.

விளக்கம்:
உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்ணுகின்றவர்க்குத் தானும் உணவாக அமைவது மழை.

Translation in English:
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

Meaning: Rain produces good food, and is itself food.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் | Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் | Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Reviewed by Dinu DK on June 07, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.